crude-oil இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் மட்டுமே - உலக வங்கி அறிக்கை நமது நிருபர் ஜனவரி 9, 2020 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.